Thursday 8 September 2016

ஆசிரியர் தினவிழா

       சேலம் ஊரகத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஆசிரியர் தினவிழா இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆசிரியர்களுக்கு விளையாட்டு போட்டி,25 வருடம் சிறப்பாக பணிபுரிந்த அனைத்து ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கபட்டது,மிகசிறப்பாக பணிமனைகளில் கலந்துகொண்டவர்கள்,சிறப்பாக தன் பள்ளிக்கு சிறப்புசேர்த்தவர்கள் என அனைத்து ஆசிரியர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது அனைத்து ஆசிரியர்களுக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது